உங்கள் சருமத்தை பராமரிக்க இத செய்யுங்க | skin maintenance tips in tamil

0
151
skin maintenance tips
skin maintenance tips

HELLO GUYS இன்னிக்கு உள்ள சூழ்நிலையில நம்மள அதிக பேர் நம்ளோட சருமத்தை பத்தி கேர் பண்ணிகிறதே கிடையாது. நம்ப ஸ்கின் பத்தின ஒரு பேசிக் ஆன ஐடியா கூட நமக்கு இல்லை, சோ இந்த விடியோல நான் என்னோட லைப்ல ஸ்கின் பராமரிப்பு பண்றத்துக்கான டெயிலி ரொடின் பத்தி சொல்ல போறேன்

skin maintenance tips
skin maintenance tips

drinking water

தினமும் நம்ம தண்ணி குடிக்கிறது நம்ப உடம்புக்கு மட்டும்இல்லாம நம்ப சருமத்திற்கும் நல்லது. நம்ப ஸ்கின்ன பராமரிப்பு பண்றத்துக்கு என்னதான் சிகிச்சை எடுத்தாலும் சரி நிறைய புரோடக் யூஸ் பண்ணாலும் சரி தண்ணி கொடுக்குற அளவுக்கு பயன் எதுவுமே கொடுக்காது, so அதுநாலயே என்னோட டெய்லி ரொடின்ல 2.5 லிட்டர் லேந்து மூணு லிட்டர் வரை குடிச்சிடுவேன், இப்படி நீங்க தண்ணி குடிக்குறது முலமா உங்க உடம்போட மெட்டபாலிசத்தையும் இம்புரூவ் பண்ணும். உங்க முகம் ப்ரைடாவும் அட்றாக்டிவாகவும் வச்சிகணும்னா இந்த தண்ணி குடிக்கிற பழக்கத்த தினமும் ரொடின்ல ஒண்ணா மாத்திக்கோங்க

லோபாத் குளியல்

ஸ்கின் மேன்டஸ் முக்கியமான ஒன்னுதான் சருமத்த சுத்தமாக வைச்சிகிறது நம்ம குளிக்கும்போது நம்மோடு உடம்போட முன்பகுதிய சுத்தமா கிளினா வாஷ் பண்ணிடுவோம்.ஆனா நம்ம பாடியோட பின் பகுதியை கிளினா வைச்சியிருக்குறது கொஞ்சம் கஷ்டம் குறிப்பா சொல்லனும்னா உங்களோட முதுகு புறம்.

பின்புற இடுப்பு பகுதிகள உங்க கைகளாள கிளீன் பண்ணுறது ரொம்ப கஷ்டம் இதுகாகதா இந்த லோ பாதிங் உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும் இதுமுலமா உங்க முதுகு புறத்த ஈசிய வாஷ் பண்ண முடியும் இந்த பிராடைட் ஆன்லைன் கூட இருக்கு உங்க சருமத்த பொறுத்து இந்த பிராடைட் வாங்கிகலாம் ஃபார் எக்சாம்புள் உங்க ஸ்கின் மிருதுவா இருக்குனா சாஃப்டா இருக்க கூடிய லேபா பயன்படுத்துங்க அதுவே கடினமான ஸ்கின் கொண்ட நபரா இந்த ஹாடானலே பயன்படுத்திக்கலாம்

ஸ்டேப் குறுமிங்

நான் எங்க எப்போ பயணம் பண்ணினாலும் சரி இந்த கிட் எப்போதும் என்கூடவே இருக்கும் அந்த கிட் என்னென்னா ஒரு டிரிம்மர், கத்தரிக்கோலும் தாம் இந்த ஸ்கின் பராமரிப்பில முக்கியமான ஒரு விசயம் தான் குறுமிங் உங்க ஹேர் ஸ்டைல்ல இருங்கட்டும் அல்லது உங்க beard இருக்கட்டும் இரண்டுமே கரெக்ட்டா இருந்தா மட்டும்தான் நீங்க attractive ஆ தெறிவீங்க.உங்க face attractive ஆ தெரியனும்னா உங்க முகத்துல இருக்கிற தேவை இல்லாத முடிகல நீங்க சரியா பாத்து cut பண்ணி trim பண்ணி வச்சிக்கணும். நீங்க நினைக்கலாம் haircut பண்ணுறப்பவே இத செஞ்சிடுவாங்க அப்பறம் இது எதுக்கு அபிடினு யோசிக்கலாம் once நீங்க hair cut பண்ணதுக்கு அப்புறம் உங்க முகத்துல கொஞ்ச நாளுலேயே தேவ இல்லாத முடிகள் வளர ஆரம்பிக்கும் குறிப்பா சொல்லணும்னா உங்க புருவத்துக்கும் உங்க நெத்திக்கும் மத்திய பகுதில முடிகள் வளர ஆரம்பிக்கும் and உங்க beard ஓட மேல் பொறதலயும் சின்ன சின்னதா முடிகள் வளர தொடங்கும் இத எல்லாம் trimmer மூலமா நீங்க அடிக்கடி cut பண்ணி வச்சிக்கணும் அப்பறமா உங்க மீச உங்க lips அ மறைக்குற அளவுக்கு வளறப்போ நீங்க அத corect ஆ cut பண்ணி வச்சிக்குறதும் அவசியம்.

அதுமட்டும் இல்லாம உங்க கழுத்து பகுதில இருக்குற beard அ correct ஆ cut பண்ணனும் for example உங்க beard adam apple கும் உங்க chin கும் மத்தியில visible ஆ இருக்குற மாறி cut பணனும். இப்படி நீங்க cut பண்ணுறப்போ உங்க beard அதிகமா உள்ளயும் இருக்கக்கூடாது வெளிலயும் இருக்கபடாது அது மாறி நீங்க cut செய்யணும்.

skin maintenance tips
skin maintenance tips

facewash and sunscreen

நம்ப face அ attractive ஆ வச்சிக்கணும்னா கண்டிப்பா அத நம்ப சுத்தமா வச்சிக்குறதும் ரொம்ப அவசியம் . அதுனால daily morning எழுந்த பிறகு face wash செய்யுங்க and night தூங்க போறதுக்கு முன்னாடியும் face wash செஞ்சிட்டு தூங்க போங்க. நீங்க அடிக்கடி வெளில போவீங்க அப்டின்னா எப்போலாம் வெளில போறீங்களோ போயிட்டு வந்ததுக்கு பின்னால உடனே உங்க face அ wash செய்யணும்.

அடுத்ததா sunscreen நீங்க அடிக்கடி வெளில போகுறவரா இருந்தா உங்களுக்கு sunscreen கண்டிப்பா தேவபடும். நிறைய பேரு night and morning மட்டும் sunscreen use பண்ணுறாங்க ஆனா இது அந்த அளவுக்கு better results அ தராது every two hours கு once நீங்க sunscreen use பண்ணனும் இப்படி பண்ணுறதன் மூலமா உங்க முகம் எப்போவுமே fresh ஆ இருக்கும். suncreen ல இததவிர இன்னும் சில benefits இல்லாம் இருக்கு நம்ப எல்லாருமே அதிகமா laptop screen லயோ or mobile screen லயோ தான் அதிகம் time செலவு பண்ணுரோம் இதுநால கூட உங்களோட skin tone மாற வாய்ப்பு இருக்கு இந்த problem அ solve செய்யவும் உங்களுக்கு sunscreen helpful ஆ இருக்கும். பல பேரு பண்ணுற common ஆன ஒரு mistake என்னென்னா இந்த sunscreen அ avoid செய்றதுதான். so இந்த suncreen அ பயன் பண்ணுங்க.

night care routine

இந்த nightcare routine ல மிக முக்கியமான ஒரு விஷயம்தான் what we need to take care அதாவது நீங்க எத care செய்ய போரிங்க அப்டின்ரது ரொம்ப முக்கியம். இந்த உலகத்துல ஒவ்வொரு நபருக்கும் unique ஆன face அ கொண்டுருப்பாங்க ஒவ்வொன்னும் மாறுபடும் அதுமாரிதா நம்ப skin problem உம் ஒவ்வொன்னும் மாறுபடும். இந்த unique ஆன ப்ராப்ளம் கு நீங்க unique ஆன solution உம் முடுவு பண்ணனும். first உங்க face ல pimples நெறையா வருது அப்டின்னா night தூங்குறதுக்கு முன்னால நீங்க salicilic acid இருக்குற cream or serum அ உங்க face ல apply செஞ்சிட்டு தூங்குங்க அதுவே உங்க முகத்துல balckspots அதிகமா இருக்குனா நியாசினிமைட் இருக்குற cream அ face ல apply செஞ்சிட்டு படுங்க.

உங்களுக்கு ரெண்டு பிரச்சனையும் இருக்குனா இந்த ரெண்டு chemicals உம் இருக்குற creams and serums கூட இருக்குது அத நீங்க use பண்ணலாம். உங்க கண்களுக்கு அடில dark circles இருந்துச்சினா under eye creams அ நீங்க use செய்யலாம். என்னால நிறைய chemicals அ use பண்ண முடியாது அப்படினு நெனச்சிங்கன்னா நீங்க moisturiser அ use செஞ்சிக்லாம். நீங்க எந்த ஒரு cream or serum யூஸ் பண்ணினாலும் சரி அது உங்க problem கு relevent ஆ இருக்கணும். இத யெல்லாம் செஞ்ச ஒடனே ஒரே night ல உங்க skin மாரிடுமானு கேட்டிங்கண்ணா கண்டிப்பா இல்ல இத நீங்க regular ஆ செஞ்சிட்டு வற்றதன் மூலமா உங்களால long time ல உங்க face ல கண்டிப்பா changes கொண்டார முடியும். இது முன்னாடி இருந்த உங்க face அ விட two times better results கொண்டுவரமுடியும். அதால நீங்க எத skip பண்ணினாலும் சரி இந்த night skin care routine miss செய்யவே கூடாது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here