தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படு ஜோராக மசாஜ் சென்டரில் பலான விஷயங்கள் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
நம்ம தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை என்றால் ஸ்வீட், பலகாரம், முறுக்கு, குலோப் ஜாமுன் இனிப்பு வகைகள் கார வகைகள் என பல வகையான பட்டாசுகள் இதுதான்.ஆனாலும் இதைத் தாண்டி மது பிரியர்களுக்கு ரக ரக்கமாக இருக்கும் மதுபான வகைகள் தான் தீபாவளி விருந்தே.
ஆனால் அதையும் தாண்டி தற்போது புதிய கலாச்சாரம் நம்ம தமிழ்நாட்டில் உருவாக்கி உள்ளது. அதுவும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் படுஜோராக இது நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது.
அதாவது மசாஜ் சென்டர் “ஸ்பா” என்ற என்ற பெயரில் பாலியல் ரீதியான சேவைகள் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் ரகசியமாக நடைபெறுவதாகவும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆஃபர்களுடன் சிறப்பாக நடைபெறுவதாகவும் அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளத.
1,000/ ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை இது போன்ற மசாஜ் சென்டரில் அந்த பாலியல் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
இதுபோன்ற மசாஜ் சென்டர்கள் குறித்து காவல் துறையினருக்கு தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் பொதுமக்கள் மத்தியில் ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருவது குறிப்பிட்டுத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here