நடிகர் விமலின் மகன்களை பார்த்து இருக்கீங்களா? அச்சு அசலாக அவரைப்போன்றே இருக்காங்களே

0
145

Have you seen actor Vimal’s sons : களவாணி திரைப்பட நடிகர் விமலின் குடும்ப போட்டோ இணையத்தில் வெளியாகி தற்போது ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு வருகின்து.

தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகராக உள்ளவர் நடிகர் விமல். பசங்க, களவாணி திரைப்படங்களின் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார்.

தொடர்ந்தும் இவர் நடிப்பில் வெளியான எத்தன், வாகை சூட வா, கலகலப்பு மற்றும் தேசிங்கு ராஜா போன்ற நிறைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

அவரது காமெடியான நடிப்புக்கு நிறைய ரசிகர்கள் இருந்தாலும் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு மஞ்சப்பை, மன்னர் வகையரா ஆகிய குடும்ப திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அதனை தொடர்ந்து விமல் நடிப்பில் ரிலீசான விலங்கு வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இருப்பினும் அவர் நடிப்பில் வந்த தெய்வ மச்சான், குலசாமி போன்ற படங்கள் பெரிய வரவேற்பு அடையவில்லை.

சமீபத்தில் இவர் நடிப்பில் திரைப்படங்கள் ஒன்றும் வெளிவராத போதும் ஒரு சில படங்களில் கமிட் ஆகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.

இந்நிலையில் இவர் குடும்பத்துடன் எடுத்தக்கொண்ட போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதில் அவரது மகன்கள் 2 பேரும் பார்ப்பதற்கு அச்சு அசலாக அவரைப்போலவே இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here