தமிழ் சினிமா என்றால் சேலையில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பவர் தன்யா ரவிச்சந்திரன். அதுவே தெலுங்கு சினிமா என்றால் கவர்ச்சியாக நடிக்க கூடியவரும் இவரே.
















பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்கிற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தன்யா ரவிச்சந்திரன் குறிப்பிட்டு சில படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார் .
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன்..
அதன்பின் சிபிராஜின் மாயோன், ரவி மோகனின் அகிலன், ரசவாதி ஆகிய படம் வெளியானது, அடுத்து அருண்விஜய் நடிப்பில் உருவாகி வரும் ரெட்ட தல படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வரும் நடிகை தன்யா ரவிச்சந்திரன் சினிமாவில் கவர்ச்சிக் காட்ட தங்கினாலும் ,கிளாமர் ஃபோட்டோஸ் ஷூட் எடுத்து தனது ரசிகர்களை திருப்திப்படுத்துவதில் இவர் சலித்தவர் இல்லை.
நடிகை தன்யா ரவிச்சந்திரன் அவர்களின் லேட்டஸ்ட் படுகவர்ச்சி புகைப்படங்கள் இதோ…













Here are some very low offer rated web hosting providers to consider: Click Here