பிரணிதா
போக்கிரி படத்தின் கன்னட ரீமேக் படத்தில் ஹீரோயினியாக நடித்து சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ்.
தமிழில் கார்த்தி நடித்த சகுனி திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார். கன்னடம், தமிழ். தெலுங்கு என நடித்துக்கொண்டிருக்கும் இவர் நடிப்பில் கடந்த வருடம் புஜ் எனும் பாலிவுட் திரைப்படம் வெளியானது.

இவர் கன்னடத்தில் ராமண அவதாரா படம் மற்றும் மலையாளத்தில் திலீப் 148 படங்களில் நடித்தார்.
லேட்டஸ்ட் புகைப்படம்
பிரணிதா,நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தனது லைப்பை ஜாலியாக கொண்டாடும் பிரணிதா சமீபத்தில் தாய்லாந்து சென்றுள்ளார்.
அங்கு பாத் டப்பில் நுரை பொங்க ஆனந்த குளியல் போட்டுள்ளார். அவரின் தாய்லாந்து போடோக்களுக்கு அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.


Here are some very low offer rated web hosting providers to consider: Click Here