தற்போது சீரியலில் கலக்கி வரும் நடிகை தான் வி.ஜே பார்வதி ஜீ தமிழில் ஒளிபரப்பான “புது புது அர்த்தங்கள்” என்னும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.











தேவயானியின் மருமகள் :-
நடிகை தேவையானி அவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடித்த “புதுப்புது அர்த்தங்கள்” சீரியலில் நடிகை தேவயானி அவர்களுக்கு மருமகளாக நடித்து புகழ் பெற்றார். அந்த சீரியலில் மூலம் நடிகை வி.ஜே பார்வதி ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தார்.
எதிர்நீச்சல் தந்த வாய்ப்பு:-
அதன் பிறகு சிறிது காலம் சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார். நல்ல சீரியலில், நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக சிறிது காலம் நடிகை பார்வதி காத்திருந்தார். அவருக்கு எதிர்நீச்சல் சீரியலின் 22ஆம் பாகத்தில் முதன்மை பாத்திரமமான “ஜனனி” என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தற்போது சிறப்பாக பயன்படுத்தி கொண்டு நடிகை பார்வதி தற்போது ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ளார்.
மாடர்ன் டிரஸில் கவர்ச்சி :-
இளைஞர்களை கவர்வதற்காக அடிக்கடி மார்டின் டிரஸ்ஸில் கலக்கலான தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் நடிகை பார்வதி.
அந்த கலக்கலான கவர்ச்சி புகைப்படங்களை இங்கே பார்ப்போம்!..



Here are some very low offer rated web hosting providers to consider: Click Here