இப்போது தமிழ் சினிமா நடிகைகளை விட சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கு தான் மவுஸ் அதிகம். இந்த நடிகைகளுக்கான சம்பளமும் அதற்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது. அவர்களும் தங்களுடைய Instagram Followers-க்கு ஏற்றவாறு வாங்கி கொடுக்கிறார்கள்.

பெரும் அரசியல்வாதிகளும், அரசு உயர் அதிகாரிகளும், சினிமா பிரபலங்களும் சீரியல் நடிகைகளை குறி வைக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது தற்போது சீரியல் நடிகைகளும் கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார்கள். அவர்களும் youtube சேனல் இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்களில் ரொம்ப பிசியாக இருக்கிறார்கள். தங்களது கலக்கலான கிளாமர் படங்களை பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர்.
மார்டன் டிரஸ், விதவிதமான போட்டோ ஷூட், கொஞ்சம் கவர்ச்சி என புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். இதனை பார்த்து சில சினிமா தயாரிப்பாளர்களும், அரசியல்வாதிகளும் அந்தரங்க விஷயங்களுக்காக அவர்களை ஹோட்டல்களுக்கு அழைப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here