குறிவைக்கப்படும் யூடிப் சேனல் நடிகைகள் :  வலை வீசும் ப்ரொடக்சன் மேனேஜர்கள்

0
151

தற்போது தமிழ் சினிமாவிலும், சீரியல்களிலும் புரொடக்ஷன் மேனேஜர்கள் Youtube சேனல் நடிகைகளை குறி வைக்கிறார்கள் என்ற என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி வெளியாகி உள்ளது.

தற்போது தமிழ்நாட்டில்,  ஏராள யூடிப் சேனல்கள்
வந்துவிட்டன. பொழுதுபோக்கு, என்டர்டெயின்மென்ட், அரசியல் என எந்த வீடியோ போட்டிருந்தாலும் பெண்கள் இல்லாமல் அவர்கள் வீடியோ பண்ண மாட்டார்கள்.

YouTube சேனலில் தொகுப்பாளினியாக வருது என்றாலும் சரி, ஒரு வீடியோவில் நடிக்க வேண்டுமெனாலும் சரி பெண்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் உண்டு. அந்த நடிகைகள் சிறப்பாகவும், அழகாகவும், கொஞ்சம் கவர்ச்சியாகவும் இருக்க வேண்டுமாம். சினிமா, சீரியலைத் தொடர்ந்து யூடிப் சேனல்களிலும் பெண்களின் உடல் கவர்ச்சிக்கு தான் முக்கியம் வழங்கப்படுகிறது நடிகைகளின் வீட்டு சேனல்

தற்போது பிரச்சனை என்னவென்றால், YouTube சேனல் பெண் தொகுப்பாளர்  அல்லது youtube சேனல் நடிகைகளை குறி வைத்து சினிமா புரொடக்சன் மேனேஜர்கள் அழைத்து பேசிகிறார்கள். வலை வீசுகிறார்கள். அந்த வலையில் சிக்கு பெண்களை, ப்ரொடக்சன் மேனேஜர்கள் தங்களுக்கும் அல்லது தயாரிப்பாளருக்கோ, நடிகருக்கோ ரகசியமாக அனுப்புவதாகவும் சொல்லப்படுகிறது.

Youtube சேனலில் தான் எத்தனை காலம் நடிக்க போகிற…? இன்னும் வருமானம் வேணுமா? சினிமா பக்கமா… சீரியல் பக்கமாக… வா”  என்று சிலர், பெண்களை ரகசியமாக அழைத்து பேசுவதாக சொல்லப்படுகிறது.

இதனால் யூட்யூப் சேனல் நடிகைகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென சில யூட்யூப் சேனல் நடத்துபவர்கள் சொல்கிறார்கள்…

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here