ட்ரெண்டிங் பாடலுக்கு கியூட் ரியாக்ஷன் கொடுத்த சிறுமி- வாயடைச்சி போன இணையவாசிகள்

0
158

ட்ரெண்டிங் பாடலுக்கு கியூட்டான ரியாக்ஷன் தரும் சிறுமியின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது சமூக வலைத்தளங்களில் பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளே அதீத ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தொலைபேசியை கையில் பிடிப்பதற்கு ஏங்கிய காலம் போய், சாப்பிட வேண்டும் என்றால் கூட தொலைபேசியை கையில் கொடுக்கக்கூடிய காலம் வந்து விட்டது.

மேலும், பயனர்களும் குழந்தைகள் வீட்டில் செய்கின்ற கியூட்டான குறும்புகளை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பிரபலமாக்கி விடுகிறார்கள்.

அந்த வகையில், 3 அல்லது 4 வயது கொண்ட சிறுமி ஒருவர் ட்ரெண்டிங் பாடலை பாடியவாறே அதற்குண்டான பாவணைகளை மிக அழகாக செய்கிறார்.

அத்துடன் அந்த பாடலில் வரும் காட்சிகளை அவரின் கைகளால் அசைத்து அசைத்து டான்ஸ் ஆடுகிறார்.

இந்த காட்சி காண்பதற்கு அழகாகவும் குழந்தைகளின் சுட்டித்தனங்களை வெளிகாட்டும் வகையில் இருக்கிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here