விஜய் டிவியில் பொன்னி என்கின்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் வைஷ்ணவி. இவர் இதற்கு முன்பு ஆகா ராஜா ராணி 2 உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இருக்கின்றர்.
பொன்னி என்கின்ற சீரியலில் ஹோம்லி லுக்கில் அப்பாவி பெண்ணாக நடித்து வருகின்றார் வைஷ்ணவி.
நடிகை வைஷ்ணவி சீரியலில் மட்டும் தான் ஹோம்லி, நிஜத்தில் ட்ரெண்டியானவர். வைஷ்ணவி மாடர்ன் உடையில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.
இப்பொது தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று உள்ள வைஷ்ணவி ஷார்ட் உடையில் கிளாமராக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.





Here are some very low offer rated web hosting providers to consider: Click Here