நடிகை அனிகா என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்
இவர் விஸ்வாசம் படத்தில் குழந்தை நடத்திரமாக அறிமுகமானார். அந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்து அசத்தியவர்.

இந்நிலையில் அனிகா ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் P.T படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரப்போகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இப்படத்தின் இயக்குனர், அனிகாவிற்கு இந்த படம் மிக முக்கியமாக அமையும்.

அதோடு இன்னும் கிராம பகுதிகளில் அனிகாவை நம்ம தல பொண்ணுன்னு தான் நம்புகின்றனர் என மேடையிலேயே கலாய்த்து உள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here