Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

நடிகை திரிஷாவை திருமணம் செய்யவிருந்த பிரபல தொழிலதிபர் தற்போது இந்த 37 வயது நடிகை தான் காதலிக்கிறாராம்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் திரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார்… அஜித்துடன் விடாமுயற்சி கமலுடன் தக்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் திரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார்… அஜித்துடன் விடாமுயற்சி கமலுடன் தக் லைப் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா மோகன்லாலுடன் ராம் என பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்து வரும் திரிஷா லியோ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜயுடன் இணைந்துள்ளார் கோட் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் திரிஷா நடனமாடியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது

தென்னிந்தியா சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் இருந்தும் திரிஷாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது 40 வயதாகியும் முன்னணி நடிகையாக முன்னணி நடிகர்களின் படத்தில் பிசியாக நடித்து வரும் ஒரே நடிகை திரிஷா ஆகத்தான் இருக்க முடியும் இந்த நிலையில் நடிகை திரிஷாவிற்கு வருண்மணியன் எனும் தொழிலதிபருடன் கடந்த 2015 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது அந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது

ஆனால் இருவருக்கும் இடையே என்ன நடந்தது என தெரியவில்லை திடீரென இருவரும் பிரிந்து விட்டனர் திருமணமும் நின்றுபோனது.இந்த நிலையில் திரிஷாவை திருமணம் செய்யவிருந்த வருண்மணியன் என்பவர் பிரபல நடிகை பிந்து மாதவியை டேட்டிங் செய்துவருவதாகவும் இது குறித்து பிந்து மாதவி பேசுகையில் நாங்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம் என்று உறுதியும் படுத்திருக்கிறாராம் மேலும் திரிஷாவை விட்டு விலகி பிரிந்த பின் தான் நாங்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம் என்றும் திரிஷாவுடன் அவர் உறவில் இருக்கும்போது நான் அவரை டேட்டிங் செய்யவில்லை என்றும் கூறியுள்ளாராம் …

Advertisements

இது கடந்த ஆண்டு வந்த தகவல் என்றாலும் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வரும் விடயமாக மாறி இருக்கிறது….

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here