டிவியில் வரணுமா அப்ப இத செய்யணும் : பெண்களை வற்புறுத்தும் மேனேஜர்கள்

0
115

தற்போது தமிழ் சினிமாவை விட டிவி சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “டிவி நிகழ்ச்சிகளில் நம்ம நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆகிவிடலாம்” என்ற எண்ணம் தற்போது இளைஞர்கள் மத்தியில் உள்ளது.

குறிப்பாக இளம் பெண்கள் தாங்கள் ஏதோ ஒரு டிவி நிகழ்ச்சியில் தலையைக் காட்டினால் அதன் மூலம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.

தற்போது உள்ள “கல்லூரி மாணவிகள்; இளம் பெண்கள்” டிவி நிகழ்ச்சியில் நடிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் செய்கிறார்கள். ஒரு சில பெண்கள்  அந்த மாதிரியான முயற்சிகளும் செய்கிறார்கள். அவர்களை குறிவைத்து புரடக்சன் குழுவில் இந்த டிவி நிகழ்ச்சியில் உன்னை நான் அனுப்புகிறேன்.

“நான் சொல்வதை நீ செய்ய வேண்டும்” என்று இளம் பெண்ணிடம் டீலிங்கும் பேசப்படுகிறது.

மற்றொருபுறம் டிவியில் உன்னை காண்பிக்க வேண்டும் என்றால் தனியாகவா என்று ஒரு சிறு இளம் பெண்களே அழைக்கவும் செய்கிறார்கள்.

ஆனால் ஒரு சில இளம் பெண்கள் தாங்கள் டிவியில் வந்தால் போதும் என்பதற்காக சிலர் கூப்பிடும் நபர்களுக்கு; கூப்பிடு இடங்களுக்கு சென்று வருகிறீர்களா என்ற தகவலை வெளியாகி உள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here