எமர்ஜென்சி காலத்திற்கு மீண்டும் தமிழக மக்களை திமுக எடுத்து செல்கிறது

0
80

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை திசை திருப்புவதற்காக இந்த பேரவை நிகழ்ச்சியை சாக்காக வைத்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே இன்றைய தினம் ஆளுநர்க்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் மேற்கொள்கிறது

நாட்கள் செல்ல செல்ல தங்களுடைய நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது என்பதை திமுக அரசு உணர்ந்து கொண்டிருக்கிறது

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு போராட அனுமதி மறுக்கப்படும் போது ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு மட்டும் இன்று அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேட்டி

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here