சீரியலில் மட்டும் தான் மூடு வாங்க : மத்தபடி இந்த நடிகை ரொம்ப ஓபன் டைப் தான்

0
101

எதிர்நீச்சல் என்னும் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை தான் மதுமிதா.

அந்தத் தொலைக்காட்சியில் இருந்தும், அந்த சீரியலில் இருந்தும் விலகி, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதிய சீரியலான “அய்யனார் துணை” என்னும் புதிய சீரியல் மூலம் ரசிகர்களுக்கு புது பரிணாமத்தில் அறிமுகமாகிவிட்டார் நடிகை மதுமிதா.

முதலில், கடந்த 2017ஆம் ஆண்டு கன்னட தொலைக்காட்சி சீரியல் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் அறிமுகமானார் நடிகை மதுமிதா. அதனை தொடர்ந்து மலையாளம்,பெங்காளி, தெலுங்கு, தமிழ் என பல்வேறு மொழி சிரீயல்களில் நடித்து புகழ்பெற்றார்.

தமிழில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிரியாத வரவேண்டும்’ என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். பிறகு
அவருக்கு “எதிர்நீச்சல்” சீரியல் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல பேரை வாங்கிக் கொடுத்தது.

ஆனால்  நடிகை மதுமிதா அந்த சீரியலை விட்டு விலகிவிட்டார். தற்பொழுது விஜய் டிவியில்  “அய்யனார் துணை” என்னும்  வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியலில் நடித்து வருகிறார்.

நடிகை மதுமிதா தனது கவர்ச்சியான கிளாமர் புகைப்படங்கள் சமூகம் படைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப விருந்து அளித்து வருகிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here