Home Entertainment நடிகர் “விஜய் சேதுபதி ”RED FLOWER” படத்தின் புதிய லுக் போஸ்டரை வெளியிட்டார்.

நடிகர் “விஜய் சேதுபதி ”RED FLOWER” படத்தின் புதிய லுக் போஸ்டரை வெளியிட்டார்.

0
188

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் “RED FLOWER” ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கலந்த திரைப்படம். கதையின் ஹீரோவாக நடிகர் விக்னேஷ் நடிக்கின்றார், இயக்குனர் ”ஆண்ட்ரூ பாண்டியன்” கதை எழுதி இயக்குகிறார் இயக்குனர்.

திரையுலகினரையும், ரசிகர்களையும் மகிழ்வித்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி “RED FLOWER” படத்தின் பரபரப்பான நியூ லுக் போஸ்டரை வெளியிட்டார்.

நடிகர் விக்னேஷ் நடித்த ரொமான்டிக் போஸ்டர் சமூக வலைதளத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது!

இப்படத்தில் அவரது தோற்றமும், அவரது கதாபாத்திர வடிவமைப்பும், நடிப்பும் நிச்சயம் படம் பார்ப்பவர்களை கவரும் அளவிற்கு இருக்கும் !

அவரது மறுபிரவேசத்தைச் சுற்றியுள்ள உற்சாகம், பெரியதொரு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது !.

அவரை மறுபடியும் ஒரு முறை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆவலை இந்த போஸ்டர் ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியுள்ளார், காதலுக்கு விருந்தாக அமையும் என உறுதியளிக்கிறது. காலத்தால் அழிக்க முடியாத காதலை சமகாலக்கூறுகளுடன் கலக்கும் விதமுள்ள கதைக்களத்துடன் வடிவமைத்துள்ளார் இயக்குனர், இந்தப் படம் அனைத்து வயதினரையும் ஈர்க்கும் என்று நம்புகிறோம் என்றார்.

மனிஷா ஜஷ்னானி ஹீரோயினியாக நடிக்கிறார். படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், அஜய் ரத்தினம், ஜான் விஜய், லீலா சாம்சன், தலைவாசல் விஜய், டி.எம்.கார்த்திக், கோபி கண்ணதாசன், மோகன் ராம் மற்றும் யோக் ஜேபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய , சந்தோஷ் ராம் இசை அமைக்க , எடிட்டிங் அரவிந்தன் ஆறுமுகம் கவனிக்க, கதை, திரைக்கதை, டைலாக் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் .

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் K. Manickam தயாரிக்கும் “Red Flower“மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள action, த்ரில்லர் picture.

இதுவரை இந்திய சினிமாவில் பேசப்படாத புதிய விஷயங்களை குறித்து இப்பபடம் பேசும் என்று டைரக்டர் ஆண்ட்ரூ பாண்டியன் பேசியிருக்கிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here