நடிகைக்கு சவால் விட்டும் அழகில் விஜய் டிவி தொகுப்பாளினி : திறந்து காட்டும் விஜய் டிவி டி.டி

0
88

பிரபல விஜய் டி.வி தொகுப்பாளினி தான் திவ்யதர்ஷினி. “டி.டி” என்று அனைத்து சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களால் அழைக்கப்படுபவர்.

விஜய் டிவி – ஸ்டார் விஜய் ஆக மாறிய முதலே இன்றுவரை ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு இருக்கும் நபர் திவ்யதர்ஷினி.

ஒரு சில படங்களிலும் திவ்ய தர்ஷினி மெஷின் அவர்கள் நடித்துள்ளார்.

அறிய வகை முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் வீக்லில் சில ஆண்டுகள் தனது வாழ்க்கை களித்தார்.

ஆனால், தற்போது  படு கவர்ச்சியான உடையில் தன்னை படு கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வருகிறார் வருகிறார். அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இதனைப் பார்த்து நெட்டிசன்கள் “இவ்வளவு கவர்ச்சி வச்சிருக்கீங்க!.. சினிமாவில் கதாநாயகியாக நீங்கள் நடிக்கலாமே!.. என்று சொல்லி வருகிறார்களாம்!…

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here