சன் டிவி சீரியலை காலி செய்த விஜய் டிவி சீரியல் : கல்யாணத்திற்காக நடிப்பை விட்டு விலகும் நாயகன்

0
114

விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் “சிறகடிக்க ஆசை”. இந்த மெகா தொடரை திருமதி செல்வம் சீரியலை இயக்கிய குமரன் இயக்குகிறார். விகடன் இந்த சீரயலை தயாரிக்கிறது. மக்களின் மனம் கவர்ந்த தொடராக  “சிறகடிக்க ஆசை” உள்ளது. இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களை கவர்ந்துள்ளார்கள். இந்நிலையில், இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒருவருக்கு பதிலாக புதிய நபர் ஒருவர் அறிமுகமாகப்போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

அதாவது, இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் முத்துவிற்கு இன்னும் சில நாட்களில் திருமணமாக உள்ளது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் “பொன்னி” சீரியலின் நாயகியை தான் முத்து திருமணம் செய்துக் கொள்ளபோகிறார். அதனால், இவர் இந்த சீரியலை விட்டு விலகப்போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், இவருக்கு பதிலாக இந்த கதாபாத்திரத்தில் புதிய நடிகர் ஒருவர் நடிக்கப்போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், நல்லா போகிற சீரியலில் இருந்து நாயகனை மாற்றினால், அந்த சீரியல் நிச்சியம் அடிவாங்கும் என சின்னத்திரை வட்டாரத்தில் பேசிக்கிறாங்க…

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here