Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

ராயன் படத்துல சந்தீப் கிஷன் நடித்திருந்த ரோல்ல முதல் முதல்ல நடிக்க இருந்தது இந்த நடிகர் தானாம்..

தமிழ் சினிமால முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ் இவர் பவர் பாண்டி படத்தின் மூலமா இயக்குனராக அறிமுகமானார். இதன் அடுத்து நீண்ட இடைவெளிக்குப்…

தமிழ் சினிமால முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ் இவர் பவர் பாண்டி படத்தின் மூலமா இயக்குனராக அறிமுகமானார். இதன் அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது 50 வது படமான ராயன் திரைப்படம் மூலமா மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா என பல பிரபலங்கள் நடிச்சிருக்காங்க.

ராயன் திரைப்படம் முழுக்க முழுக்க வட சென்னை பின்னணியில ராவண படமா உருவாகி இருக்கிறது. இந்த படம் கடந்த 26 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருது. இந்த திரைப்படம் இதுவரை உலக அளவில் 82 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

Advertisements

இந்த நிலையில ராயன் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் நடித்து இருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கு. அந்த தகவலின் படி பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாம். ஆனால் சில காரணத்தினால் அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here