கவர்ச்சியில் இறங்கிய youtube சேனல் நடிகை : இரகசிய போட்டோ ஷூட்…

0
109

நரி கூட்டம் என்னும் யூட்யூப் சேனல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தீபா பாலு பல் மருத்துவரான தீபா பாலு பல்வேறு யூடுப் கன்னங்களில் நடித்துள்ளார் தனது அழகான நடிப்பால் அழகாய் பல ரசிகர்களை தன் பக்கம் இழுத்து உள்ளார்.

“ஹாட் பீட்”(Heart beat) என்னும் வெப் சீரிஸ் மூலம் தற்போது புகழைப் பெற்றுள்ளார் தீபா பாலு. இவர் கவர்ச்சியாக  போட்டோ ஷூட் நடத்து தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ரசிகர்களுக்கு இன்ப விருந்து அளித்து வருகிறார்.

தற்றழபோது, சினிமா நடிகைகளை விட, யூடிப் சேனல் நடிகைகள் தான் அதிக கிளாமராக இருக்கிறார்கள் என்று பேசிக்கிறார்களாம்!.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here