இசையமைப்பாளருக்குவன் சங்கர் ராஜா இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார் அவர் இயக்கம் படத்திற்கு நடிகை சிலம்பரசன் நம்பருக்கு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரவிந்த் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா இவர் ஆரம்ப காலகட்டத்தில் இவர் இசை திரைப்படங்கள் இவரை இசைக்காகவே ஓட்டினார் மௌனம் பேசியதே ரெயின்போ காலனி மன்மதன் போன்ற படங்கள் மெகா ஹிட் ஆக இவரை நேசி முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
100 படங்களுக்கு மேல் இசை அமைத்து பல்வேறு சாதனைகள் படைத்த யுவன் சங்கர் ராஜா அவர்கள் கோடிக்கணக்கில் ஊதியம் வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் சங்கர் ராஜா தன் தந்த இளைய ராஜாவை போலவே பின்னணி இசை அமைப்பதில் வல்லவர் பங்காரு படத்தில் இவர் போட்ட பிஜிஎம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது
ஆனால் தற்போது யுவன் சங்கர் ராஜா இசையில் ஏதோ ஒரு குறை உள்ளது சரியாக இசையமைப்பதில்லை என்ற பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா ஒரு படத்தை தான் இயக்கப் போவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்களின் நண்பர் ஆன நடிகர் சிலம்பரசன் அவர்களின் நடிக்க உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது சிலம்பரசன் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் அனைத்து படங்களும் மெகா ஹிட் பாடல்கள் சூப்பர் ஹிட் இந்த படமும் அப்படி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here