தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய நடிகர் சூர்யா – ஜோதிகா நடிப்பில் ரிலீசான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சர்மா.
அப்படம் அளித்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் ஹீரோயினியாக அறிமுகமாகினார். அப்படம் சுமாரான வரவேற்பு இருந்ததை அடுத்து பில்லு கேமர், நிர்மலா கான்வெண்ட் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் வாய்ப்பில்லாததால் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக வேலை செய்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து போடோக்களை பகிர்ந்து வரும் ஸ்ரேயா சர்மா, தற்போது எடுத்த க்யூட் போடோக்களை பகிரிந்திருக்கிறார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


Here are some very low offer rated web hosting providers to consider: Click Here