The upcoming OTP short film : வணக்கம் நண்பர்களே இன்றைய சூழலில் சினிமா என்பது ஒரு அங்கமா திகழ்ந்து இருக்கு. பலரும் பல கனவுகளோடு சினிமா துறையில் கால் பதித்து தங்களோட வெற்றியை நிலை நிறுத்தி வந்துகிட்டு இருகாங்க. அந்த வகையில் வங்கியில் வேலை பார்த்து இருந்த ஒருவர் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியதா முன்னணி இயக்குநராக இருக்காரு அவர் தான் லோகேஷ் கனகராஜ்.

அந்த வரிசையில் கிரிக்கெட்டர் ஆக இருந்த பாருக் அப்துல்லா தற்போது இயக்குநர் ஆக மாறி உள்ளார். இவர் துருவன், டாம் & ஜெர்ரி மற்றும் குற்றமே காக்க என ஷார்ட் பிலிம் மற்றும் இருபதிற்கும் மேலான விளம்பரங்களையும் இயக்கி உள்ளார்.

The upcoming OTP short film
தற்போது இவர் OTP என்ற ஷார்ட் பிலிமை இயக்கி வருகின்றார். இந்த குறும்படத்தில் விஜய் டிவியின் சீரகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் குமார் ஆக நடித்த வரும் ஸ்ரீ தேவா கதையின் நாயகனாகவும், விஜய் டிவியின் கதாநாயகி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பவித்ரா கதையின் நாயகியா நடித்து உள்ளார் மற்றும் TNPL திருச்சி டீம் பௌலிங் கோச் எட்வர்ட் கென்னடி(Edward Kennedy) இணைத்து நடித்து உள்ளர்.

இப்படத்தை உங்கவீடு production பேனரில் சதீஷ் தயாரிக்கிறார். கவிமொழி ஒளிப்பதிவு செய்ய சூர்யா ரவிச்சந்திரன் இசை அமைத்தும் ரஞ்சித்குமார் படத்தொகுப்புகளை மேற்கொண்டு உள்ளார்.

மேலும் OTP இயக்குநர் கூறியது, ஜாலியான படம் இது மொபைல் சுற்றி நடக்கும் கதைக்களமாக இருக்கும். எல்லார் லைஃப்லையும் மொபைல் முக்கிய ஒண்ணா இருக்கு அப்டி இருக்குற மொபைல் நம்ப என்ன மாரி பிரச்சனைகளை எதிர் கொல்றோம் என்பது தான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. இப்படம் முக்கியமா இப்போ இருக்குற 2K கிட்ஸ்க்கு சரியான படம் ஆக இருக்கும்.
இந்த OTP ஷார்ட் பிலிம் விரைவில் முன்னணி OTT தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : GOAT ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? தரமான அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு
மீண்டும் சூப்பர் ஹிட்டான #பையா !
— Kollyflix (@Kollyflix) April 11, 2024
எல்லா பாட்டுக்கும் ஒன்ஸ்மோர் கேட்க்கும் கார்த்தி ரசிகர்கள்!
அடடா மழைடா .. பாட்டுக்கு தமன்னா மாதிரியே டான்ஸ் ஆடும் ரசிகர்கள்.
கேள்விபட்ட தமன்னா, டைரக்டர் என்.லிங்குசாமி சந்திப்பின் போது நன்றி சொன்னார்.@karthi_offl @tamannaahspeaks… pic.twitter.com/0Yq6Rw5ZaO
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here