கமலுடன் கௌதமி மகளை தொடர்புப்படுத்தி கூறிய பத்திரிகையாளர்.. என்ன இது போல சொல்லிருக்காரு?

0
248
Journalist cheguvar talks kamal and gautami
Journalist cheguvar talks kamal and gautami

Journalist cheguvar talks kamal and gautami : கமல் ஹாசன் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துகொண்டிருகிறார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன் நடித்து முடித்துள்ளார். மேலும் சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவு இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அவருடைய சூழல் இப்படி இருக்க, அவரை குறித்து பத்திரிகையாளர் சேகுவார் பேசியுள்ள விஷயம் ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Journalist cheguvar talks kamal and gautami
Journalist cheguvar talks kamal and gautami

அதை கேள்விப்பட்ட ரசிகர்கள் இதுபோல நடக்குமா என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். கமல் ஹாசன் உண்டாகியுள்ள தாக்கம் இந்திய சினிமாவில் எவராலும் மறுக்க முடியாதது. சிறு வயதிலிருந்தே சினிமாவில் பயணிக்கும் அவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார்.சினிமாவுக்குள் சின்ன வயதிலேயே வந்ததால் என்னமோ தெரியல அவருக்கு சினிமாவில் தெரியாத ஜானரே கிடையாது. குழந்தை நட்சத்திரம், உதவி நடன அமைப்பாளர், நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என எந்த துறையில் இறங்கினாலும் அதில் சாதாரணமாக ஸ்கோர் செய்துவிடுவார் கமலஹாசன்.

சினிமா பல்கலைக்கழகம்:

கமல் ஹாசன் தனது ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு புதுமையை உள்ளே புகுத்துபவர். ஏதேனும் ஒரு புதிய தொழில்நுட்பம் அல்லது புதிய கருவியோ வந்தால் அதனை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகப்படுத்துவதும் அவர் தான். ஆகவே தான் அவரை சினிமாவில் நடமாடும் பல்கலைக்கழகம் என்று சொல்கிறார்கள். மேலும் தற்கால இயக்குநர்கள், நடிகர்கள் கமல் ஹாசனின் ரசிகர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

மஞ்சும்மல் பாய்ஸ்:

அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் பொடுவல் கமல் ஹாசனின் தீவிர ரசிகர். 1991ஆம் ஆண்டு குணா படம் எடுத்த போது ஒரு குகையில் எடுத்தார்கள். அந்த படம் எடுத்த குகையை மையமாக வைத்து மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை உருவாக்கியிருந்தார். அந்தப் படம் கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் வசூல் மழை பொழிந்துவருகிறது. அதற்கு காரணம் கமல் ஹாசனும், குணாவும், அதில் இடம் பெற்றுள்ள கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல்தான்.

Journalist cheguvar talks kamal and gautami

கண்மணி அன்போடு காதலன்:

வழக்கமான மெலோடி பாடலாக இல்லாமல் கமல் ஹாசன் ஐடியா கொடுக்க ஒரு கடிதம் எழுதுவது போல் அந்தப் பாடலை உருவாக்கியிருந்தனர். அந்தப் பாடலானது இன்று வரை ஃபேமஸ். மஞ்சும்மல் பாய்ஸில் கூட அந்தப் பாடல் வரும் போது திரையரங்கில் படம் பார்க்கும் அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள். அந்த அளவுக்கு பாடல் இன்று வரை சிறப்பானதாக ஆகியிருக்கிறது. இதுபோல பல புதுமைகளை அப்போதே சினிமாவில் புகுத்தி இன்றுவரை தனி ஆளுமையாக திகழ்ந்து வருகிறார் கமல் ஹாசன்.

தனிப்பட்ட வாழ்க்கை:

கமல் ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை பல சர்ச்சைகளை சந்தித்தவைதான். ஆனால் அவற்றை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. முதலில் நடிகை வாணி கண்பதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிகை வாணி கண்பதியை பிரிந்து சரிகாவை திருமணம் செய்து கொண்டார்.
பிறகு அவரையும் பிரிந்து லிவிங் ரிலேஷன்ஷிப் என்றவாறு கௌதமியுடன் இருந்தார். இந்த சூழ்நிலையில் கௌதமி – கமல் பிரிவு குறித்து பத்திரிகையாளர் சேகுவார் பேசியுள்ள விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Journalist cheguvar talks kamal and gautami

Journalist cheguvar talks kamal and gautami

சேகுவார் பேசியது:

அவர் அளித்த பேட்டி ஒன்றில், “ஒழுக்கத்துக்கு குறைந்தபட்ச கியாரண்டியாவது தர வேண்டும். நான் கமலிடமிருந்து தனது மகளின் பாதுகாப்பை கருதிதான் பிரிவதாக கௌதமி கூறியிருக்கிறார். கமல் ஹாசனோ வாணி, சரிகா இவர்கள் இருவரையும் பிரிந்து கௌதமியுடன் வாழ்ந்தார். அப்படி வாழும்போது நாம் ஒரு பெண் குழந்தை இருக்கிறதே என்ற அறிவு கௌதமிக்கு இருந்திருக்க வேண்டாமா.எனது தனிப்பட்ட கருத்து கமல் ஹாசனை கௌதமி தேர்ந்தெடுத்திருக்கக்கூடாது.

ஒழுக்கமில்லாதவர்தான்:

உடலுறவில் ஒழுக்கமில்லாதவர் கமல்ஹாசன். அப்படி உள்ள போது கௌதமி தன்னுடைய மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்னதற்கு கமல் ஹாசன் ஏன் எதுவுமே கூறவில்லை. அப்படியினால் கமலால் கௌதமி மகளுக்கு என்ன நடந்தது என்று கௌதமியே கூற வேண்டும். அதாவது அவரது மகளுக்கு கமல் ஹாசன் உடல் ரீதியாக தொந்தரவு செய்திருக்கிறார் என்று அர்த்தம் ஆகிவிடும். பாதுகாப்பிற்காக வேண்டி காண்டம் பயன்படுத்துங்கள் என்று பேசியவர் கமல். எனவே கௌதமி மகளுக்கு கமலால் பிரச்னை வந்திருக்கலாம். மற்ற விஷயங்களில் வாய் கிழிய பேசக்கூடிய அவர் இதற்கு ஏன் எந்த பதிலும் சொல்லவில்லை” என்றார்.

இதையும் படிங்க : மிகவும் தகாத வார்த்தை.. ஹாட் ஸ்பாட் 18+ திரைப்படமா? வலுக்கும் கண்டனம்!

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here