Sun Pictures achieved what they wanted | சன் பிக்சர்ஸ் தற்போது தலைவர் 171 மற்றும் தனுஷின் ராயன் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. லோகேஷ், ரஜினி முதல் முறையாக கூட்டணியாக இணைந்துள்ள தலைவர் 171 படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இடையே அதிகம் நிலவி வருகிறது.

இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மிக விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் லோகேஷ் ஆரம்பம் முதலே தன் படத்தில் பணிபுரியும் ஒரே குரூப்பை தான் அவருடைய அடுத்தடுத்த படங்களிலும் கமிட் செய்வார்.
Sun Pictures achieved what they wanted
ஆனால் ஆரம்பத்திலேயே லோகேஷை தட்டி வைத்துள்ளது சன் பிக்சர்ஸ். அதாவது லோகேஷின் கடைசி திரைப்படமான லியோ படத்தில் மனோஜ் பரமஹம்சா கேமரா மேன்னாக பணியாற்றினார்.

இதையும் படிங்க : நிச்சயதார்த்தத்தின் போது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது வரலட்சுமியோ, மாப்பிள்ளையோ கிடையாது, இந்த இரண்டு பேர் தான்
தலைவர் 171 இல் க்ரிஷ் கங்காதரன்
லோகேஷின் ஆஸ்தான கேமரா மேன்னாக இருக்கும் மனோஜ் பரமஹம்சா. தலைவர் 171 படத்தில் கிடையாதாம். அவருக்கு பதிலாக தேசிய விருது வாங்கிய க்ரிஷ் கங்காதரன் தான் தலைவர் 171 கேமரா மேன் ஆக பணியாற்றவுள்ளார்.
இவர் தமிழில் சர்க்கார் படத்தில் பணியாற்றி இருக்கிறார் லோகேஷின் விக்ரம் படத்தில் பணி செய்துள்ளார். மேலும் இந்த படத்தில் எடிட்டராக பிலோமின் ராஜ் பணி செய்ய உள்ளார். அதுமட்டுமின்றி ரஜினியின் வேட்டையன் படத்திலும் பிலோமின் ராஜ் தான் எடிட்டர்.
லோகேஷ் தலைவர் 171 படத்திற்காக ஐஎம்எக்ஸ் கேமரா கேட்டு உள்ளார். அதற்கும் சன் பிக்சர்ஸ் முடியாது என்று கூறி மறுத்துவிட்டனராம். படம் ஆரம்பிக்கும் முன்பே லோகேஷை கட்டுப்படுத்தி வைத்துள்ளனர் மாறன் குரூப்ஸ்.
A New Beginning with Promising projects! @ThirukumaranEnt officially launches #Pizza4: Home Alone at their New Office with a ritual pooja ceremony along with @thangamcinemas 💥✨@icvkumar #Andrews @AbiHassan_ @nasser_kameela @rathika_rose @onlynikil @digitallynow pic.twitter.com/tnxCLdfPaE
— Kollyflix (@Kollyflix) April 5, 2024
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here