38 வயது நடிகருடன் சகோதரியாக நடிக்கும் நயன்தாரா! அந்த நடிகர் யார் தெரியுமா

0
188
Nayanthara who plays the sister
Nayanthara who plays the sister

Nayanthara who plays the sister : நடிகை நயன்தாரா தற்போது இந்தியளவில் முன்னணி நட்சத்திர நடிகையாக உயர்ந்துவிட்டார். அட்லீ இயக்கத்தில் ரிலீசான ஜவான் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்ததன் மூலம் இவருக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

Nayanthara who plays the sister

Nayanthara who plays the sister

இதை தொடர்ந்து நயன்தாராவிற்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்துக்கொண்டிருக்கிறது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. நயன்தாரா கைவசம் தற்போது மண்ணாங்கட்டி மற்றும் டெஸ்ட் போன்ற படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கே.ஜி.எஸ் கதாநாயகன் யாஷுக்கு சகோதரியாக நடிக்கிற வாய்ப்பு நயன்தாராவை தேடி வந்துள்ளதாம். கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் யாஷுடன் சேர்ந்து பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்கவிருந்தார். அதுவும் அவருடைய சகோதரி கேரக்டரில்.

சகோதரியாக நடிக்கும் நயன்தாரா

ஆனால், தற்போது கால்ஷீட் இல்லை எனவே இந்த டாக்சிக் படத்திலிருந்து கரீனா கபூர் விலகிவிட்டாராம். அந்த நடிகைக்கு பதில் நயன்தாராவை கமிட் செய்ய முடிவு எடுத்து, கீது மோகன்தாஸ் அவரிடம் கதையை சொல்லியுள்ளாராம்.

Nayanthara who plays the sister

நயன்தாராவிற்கு கதை பிடித்துப்போக யாஷுடன் நடிக்க ஓகே கூறியுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here