Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

நடு வீதியில் கிழிந்த ஆடை: இளைஞன் செய்த காரியத்தால் காலில் விழுந்து வணங்கிய பெண்

a video of the young mans humanitarian viral : பொது இடத்தில் திடீரென்று கிழிந்த ஆடையுடன் இருந்த பெண்ணிற்கு தனது ஆடையை கழற்றி தந்த…

a video of the young mans humanitarian viral : பொது இடத்தில் திடீரென்று கிழிந்த ஆடையுடன் இருந்த பெண்ணிற்கு தனது ஆடையை கழற்றி தந்த இளைஞனின் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் ஒரு பெண் தனது நண்பருடன் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கே இருந்த இருக்கையில் உட்கார்ந்து அங்கிருந்த நண்பனுடன் பேசிகொண்டிருக்கிறார்.

a video of the young mans humanitarian viral

பின்னர் இருவரும் எழுந்து போகும் போது திடீரென்று அந்தப்பெண்ணுடைய ஆடை கிழிந்து விடுகிறது.

உடனே அந்தப்பெண் செய்வதறியாது திகைத்து நின்ற போது இந்த பேருந்து நிலையத்தி்ல் நின்று கொண்டிருந்த இன்னொரு இளைஞன் அவரது ஆடையை கழற்றி கொடுக்கிறார்.

Advertisements

அந்த பெண்ணோடு வந்த ஆண் நண்பர் இதை செய்யாமல் கிண்டலாக சிரித்துக்கொண்டு நிற்கிறார். முதலில் அந்த பெண் தயங்கினார். பிறகு அந்த ஆடையை வாங்கி அணிந்து கொள்கிறார்.

இதை பார்த்த ஆண் நண்பர் வெட்கப்பட்டு தலை குனிகிறார். முதலில் இளைஞரின் தோற்றத்தை பார்த்து பேச கூட விரும்பாத நபர் அவருக்கு சல்யூட் அடிக்கிறார்.

இந்த மனித நேயமுள்ள சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here

Related Latest News