Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

ஜேஜே பட கதாநாயகியா இது? அடையாளமே தெரியல அந்த அளவுக்கு மாறிட்டாங்களே!

Is this JJ movie heroine : ஜேஜே திரைப்பட நடிகை பிரியங்கா கோதாரியின் தற்போதைய போட்டோ சமூக வளைத்தளங்களில் வெளியாகி இணையத்தில் நிறைய பகிரப்பட்டு வருகின்றது.…

Is this JJ movie heroine : ஜேஜே திரைப்பட நடிகை பிரியங்கா கோதாரியின் தற்போதைய போட்டோ சமூக வளைத்தளங்களில் வெளியாகி இணையத்தில் நிறைய பகிரப்பட்டு வருகின்றது.

மாதவன் நடிப்பில் சரண் இயக்கத்தில் 2003ஆம் வருடம் வெளியான திரைப்படம் ஜெ.ஜெ. நடிகை பிரியங்கா கோதாரி தமிழில் ஹீரோயினியாக இந்த திரைப்படத்தின் மூலமாக தான் அறிமுகமானார்

இவர் இதற்கு பின் பெரிதும் எந்த ஒரு படத்திலும் ஹீரோயினியாக நடிக்கவில்லை. என்றாலும் ஒரே படத்தில் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார்.

Advertisements
Is this JJ movie heroine

அவர் தமிழ் சினிமாவில் நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் ரிலீசான கச்சேரி படத்தில் ‘ வாடா வாடா பையா ‘ பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து இவரின் தற்போதைய புகைப்படம் வெளிவந்து இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருதுடன் ஜேஜே பட நடிகையா இது ? அப்படி மாறிட்டாங்களே என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Is this JJ movie heroine

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here