நடிகை கல்பனா
தென்னிந்திய சினிமாவில் நடிகை கல்பனா மிகவும் பிரபலமானவர். மலையாளத்தில் சிறு வயது முதல் நடிக்க துவங்கிய இவர், தமிழில் ரிலீசான சின்ன வீடு படத்தின் மூலம் அறிமுகமானார்.

கல்பனா நடிகை ஊர்வசியின் சகோதரி ஆவார். நடிகை கல்பனா 1998ஆம் வருடம் அணில் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

நடிகை கல்பனா 300 படங்களுக்கும் மேல் நடித்து, தேசிய விருதும் வென்றுள்ளார். கடந்த 2016ஆம் வருடம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் திரையுலகினர் மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
கல்பனாவின் மகள்
இந்த நிலையில், மறைந்த நடிகை கல்பனாவின் மகள் ஸ்ரீமயி குமாரின் போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஸ்ரீமயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
அந்த புகைப்படம் இதோ. .
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here