Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

நடிகை நிவேதா பெத்துராஜ் போலீஸ் இடம் மாட்டிக்கொண்ட வீடியோவால் பரபரப்பு

நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நிவேதா பெத்துராஜ். இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் உடன் சேர்ந்து…

நிவேதா பெத்துராஜ்

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நிவேதா பெத்துராஜ். இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் உடன் சேர்ந்து பொதுவாக என் மனசு தங்கம் எனும் படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களிலும் நடித்து வந்த நடிகை நிவேதா பெத்துராஜ் பாலிவுட்டில் கடந்த வருடம் வெளிவந்த வெப் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட நிவேதா பெத்துராஜை சுற்றி சில சர்ச்சைகள் உண்டானது. அதற்கு தக்க பதிலடி தரும் வகையில் பதிவு ஒன்று வெளியிட்டார். அதன்பின் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி உண்டானது.

Nivetha Pethuraj heat conversatin with police

போலீஸ் இடம் சிக்கிய நிவேதா

Advertisements

இந்த நிலையில், திடீரென நிவேதா பெத்துராஜின் வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. போலீஸ் இடம் மாட்டி கொண்டு வாக்குவாதம் நடந்து வருகிறது, இதற்கிடையில் கோபமடையும் நிவேதா பெத்துராஜ் கேமராவை மறைத்து கொள்கிறார்.

இது உண்மையாக நடந்த சம்பவமா இல்லை படத்தின் ப்ரோமோஷனா என சந்தேகத்தை எழுப்பியது. ஏனென்றால் இதுமாதிரியான ப்ரோமோஷன் யுத்திகளை தற்போது பலரும் கையாண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கஸ்டடி படத்திற்காக கூட வெங்கட் பிரபு கைது என கூறி தகவல் ஒன்று இணையத்தில் வைரலானது. இறுதியில் அது அப்படத்திற்கான ப்ரோமோஷன் என தெரிந்தது. அதே போல் இதுவும் இருக்கலாம் என்று கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்க்கலாம் உண்மை என்னவென்று.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here