Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

நடிகர் லெஜண்ட் சரவணனின் தலைசுற்ற செய்யும் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

லெஜண்ட் சரவணன் தொழிலதிபர் சரவணன் கடந்த வருடம் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவர் முதல் படத்தையே பிரமாண்டமான முறையில்…

லெஜண்ட் சரவணன்

தொழிலதிபர் சரவணன் கடந்த வருடம் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவர் முதல் படத்தையே பிரமாண்டமான முறையில் தயாரித்து வெளியிட்டிருந்தார்.

இப்படத்தை ஜெடி – ஜெரி இயக்கினார். ஊர்வசி ரவுடேலா, விவேக், யோகி பாபு, விஜயகுமார் மற்றும் சுமன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எதிர்பார்த்தபடி வரவேற்பு கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து அடுத்ததாக துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனது 2 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் லெஜண்ட் சரவணன். இப்படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

சொத்து மதிப்பு

இந்த நிலையில், நடிகரும் தொழிலதிபருமான லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி இவருடைய சொத்து மதிப்பு ரூ. 6000 கோடி என கூறப்படுகிறது.

Advertisements

மேலும் Rolls Royce G host ரூ. 8 கோடி, Rolls Royce Phantom- ரூ. 10 கோடி, Rolls Royce Wraith- ரூ. 5 கோடி, Lamborghini Huracan- ரூ. 3.73 கோடி, Ferrari 488 GTB- ரூ. 3.68 கோடி உள்ளிட்ட இனி பல கோடி மதிப்புள்ள பல கார்களை சொந்தமாக வைத்துள்ளாராம்.

இந்த தகவல் இணையத்தில் உலாவி வரும் செய்திமட்டுமே, இது எந்த அளவிற்கு நிஜம் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here