நடிகை நக்மா குறித்த பல தகவல்கள் பரவிய படி உள்ளது.
நடிகை நக்மா
90-களில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நக்மா. தமிழில் காதலன் படத்தின் மூலம் அறிமுகமான நக்மா தொடர்ந்து பாட்ஷா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி மற்றும் பிஸ்தா உள்ளிட்ட பிளாக்பாஸ்டர் படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போஜ்புரி, பெங்காலி மற்றும் பஞ்சாபி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நடிகர் அஜித்தின் “சிட்டிசன்” படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நக்மா.
48 வயதாகும் நிலையில், தற்போதும் கல்யாணமாகாமல் வாழ்த்து வருகின்றார். முன்னதாக சரத்குமாரின் கதாநாகியாக நடித்தவர் நக்மா. இதனால் இருவரும் நெருக்கமானார்கள். அந்த காலத்தில் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் பல வதந்திகள் பரவி வந்தது .
பரவிய கிசுகிசு
இதன் காரணமாகவே , சரத்குமார் முதல் மனைவியான சாயா தேவியை பிரிந்ததாக சொல்லப்படுகிறது. திருமணம் முறிந்த நிலையில் நக்மாவை திருமணம் செய்து கொள்ள சரத்குமார் விரும்பினார்.

ஆனால், அவர்களின் காதல் முறிந்தது. நடிகைகளுக்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும், அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லை தருவது பெரும்பாலும் நடந்து கொண்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல நடிகைகள் காதல் வயப்படுவர், பெரும்பாலான நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் நட்புடன் பழக ஆரம்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here