சாய் பல்லவி-யின் அழகில் விழுந்த சிவகார்த்திகேயன் : கோவப்பட்ட  மனைவி

0
103

அமரன் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயனின் மனைவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில், சாய்பல்லவியின் அழகை புகழ்ந்த சிவகார்த்திகேயனின்  மனைவி, அவரின் மீது கோபப்பட்டு மொறைத்தது தற்போது வைரலாகி வருகிறது.

அமரன் பட விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது,

“சாய் பல்லவி, உங்களின் யார் அடுத்த பிரபுதேவா? நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற போதே, அவரை எனக்கு தெரியும். எனக்கு ரொம்ப பிடித்த அழகிய நடிகை நடிகை அது சாய் பல்லவி தான். “பிரேமம்” படத்தில் மலர் டீச்சர் டீச்சராக நடித்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நான் உடனே கால் செய்து சாய்பல்லவியை பாராட்டினேன். பதிலுக்கு சாய்பல்லவி ‘ரொம்ப நன்றி அண்ணா’ என்று  சொன்னாங்க.

அன்னைக்கு நான் சொன்னது இன்னைக்கு சாய் பல்லவி கூட இன்னைக்கு, நான்  ஜோடியாக நடித்து விட்டேன். என்று சொல்லி கள்ளத்தனமாக சிரித்துக் கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த அவரது மனைவி “வீட்டிற்கு வாங்க, உங்களை வைத்துக் கொள்கிறேன்.. என்பதை போல அவரைப் பார்த்து கோபமாக முறைத்துக் கொண்டார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here