Home News சென்னையில் வேலைக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்களே உஷார்!… அதிகரிக்கும் ‘கால் பாய்’ கலாச்சாரம்…

சென்னையில் வேலைக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்களே உஷார்!… அதிகரிக்கும் ‘கால் பாய்’ கலாச்சாரம்…

0
268

அன்று முதல் இன்று வரை தலைநகர் சென்னைக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் வேலை தேடி வருகிறார்கள். இவர்களுள் கிராமத்தில் இருந்து வரும் இளைஞர்கள் கூட்டம் தான் அதிகம்.

அவர்களை குறி வைத்து பாலியல் தொழில் ப்ரோக்கர்கள் இருக்கிறார்கள். அந்த இளைஞர்களை பிடித்து மூளை சலவை செய்து கால்பாய் தொழில்.., அதாவது பாலியல் தொழிலுக்கு இளைஞர்களை தள்ளி விடுகிறார்கள்.

அந்த இளைஞர்களும் பணத்திற்கு ஆசைப்பட்டு பல்வேறு பெண்களுடன் ஊர் சுற்றலாம், தனி அறையில் உல்லாசமாக இருக்கலாம் என்ற ஆசையில் சம்மதம் தெரிவித்து விடுகிறார்கள். இது அவர்களின் வருங்கால வாழ்க்கைக்கு பிரச்சனையாகி விடுகிறது.

ஆனால் பல இளைஞர்கள் தங்களுடைய விருப்பத்தின் பேரில் “கால்பாய்” தொழிலுக்கு செல்கிறார்கள். இவர்கள் வாரந்தோறும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

பணக்கார வீட்டுப் பெண்கள் தான் இவர்களுடைய கஷ்டமர்கள்.

பணக்கார வீட்டுப் பெண்களுடன் ஊர் சுற்றுவது அவர்களுடன் தனியே சொகுசு விடுதியில் தனி அறையில் உல்லாசமாக இருப்பது இதுதான் இவர்களுடைய வேலை.

“கால் பாய்” கலாச்சாரம் பெருகினால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்சனை உருவாகும் என சமூக ஆர்வலர்கள் குறை கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here