பொதுவாக தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள், முக்கிய நடிகர்கள் என அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு வற்புறுத்துவார்கள். தொந்தரவு செய்வார்கள்.
நடிகைகளின் அம்மாவையும் சில தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் விட்டு வைக்க மாட்டார்கள். நடிகைகளின் அம்மாவையும் தன் படுக்கைக்கு அழைத்து சகலமும் செய்த பிறகு தான் வாய்ப்பு கொடுப்பார்கள். இந்த நிலைமை சீரியலும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் தற்போது Youtube சேனல்களில் நடிக்கும் நடிகைகளையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி வற்புறுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது Youtube சேனல் தமிழ்நாட்டில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. அதன் மூலம் பிரபலமான ஏராளம் பெண்கள் யூட்யூப் சேனல் மூலம் நன்றாக சம்பாதித்து வருகிறார்கள்.

Youtube சேனலில் நடிக்கும் பெண் நடிகைகள் தற்போது ஆபாசமாகவும், செக்ஸியாகவும் நடிக்க தயாராகி விட்டார்கள். வீடியோக்களுக்கு பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும். லைக்ஸ் அல்ல வேண்டும். அதன் மூலம் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்று நோக்கில் பலரும் பெண்களை கவர்ச்சியாக நடிக்க வைத்து அந்த வீடியோவை யூடியூப் சேனலை அப்லோட் செய்து நன்றாக சம்பாதித்து வருகிறார்கள்…
சென்னை, கோவை மதுரை திருச்சி என பல்வேறு மாவட்டங்களிலும் ஏகப்பட்ட யூடியூப் குழுக்கள் உள்ளன அவர்கள் பெண்களை ஆபாசமாக நடிக்க வைத்து வருகிறார்கள்.

ஒரு சில பெண்களும் பணத்திற்காக கவர்ச்சியாக நடிக்கிறார்கள். அவர்களை குறி வைத்து சில மேனேஜர்கள் சில சினிமா பிரபலங்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி வற்புறுத்தி பெறுகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
“நான் சொல்லும் இடத்திற்கு வந்து போனால் உனக்கு சினிமா வாய்ப்பு உண்டு, டிவி தொலைக்காட்சியில்…, நீ வரலாம்!.. “” என்று ஆசை காட்டி அவர்களை தங்கள் ஆசைக்கு இணங்க வைக்கிறார்களாம்.. இதுதான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்….
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here