விஜய் டிவி சீரியல்களை அடிச்சு தூக்கிய சன் டிவி: கலக்கல் நடிகைகளால் கிடைத்த பலன்

0
148

விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி சீரியல்களை ஓரம்கட்டி டாப்-5க்குள் நுழைய விடாமல் சன் டிவி சீரியல் புதிய சாதனை படைத்துள்ளது.

தற்போது சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்காகவே தற்போது சீரியல் நல்லா ஓடிக்கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக அக்கா, அண்ணி, அத்தை என இந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்கும் மூத்த நடிகைகளுக்காகவே தற்போது சீரியல்களை ஆண்கள் பார்த்து வருகிறாரகள்.

அவர்கள் அணியும் கலக்கல் சேரிகள் சிறப்பான மேக்கப் கல் அந்த காரணமாகவே தற்போது சீரியல் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது..

தற்போது விசயம் என்னவென்றால் கடந்த வாரம் டி.ஆர்.பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. அதில் முதல் ஐந்து இடங்களிலும் சன் டிவி சீரியல்கள் தான் உள்ளது.

முதலிடத்தில் “கயல்“,

2ஆம் இடத்தில் “”மூன்று முடிச்சு”

3ஆம் இடத்தில் “சிங்கப்பெண்

4ஆம் இடத்தில் “மருமகள்

5ஆம் இடத்தில் “சுந்தரி“.

இதற்கு அடித்த படியாக தான் விஜய் டிவி சீரியல்கள், ஜீ தமிழ் டிவி சீரியல்கள் உள்ளன.

முதல் இடத்தில் பிடித்து வந்த விஜய் டிவி சீரியல் கூட முதல் 5 இடங்களை தவறவிட்டது இது சன் டிவி சீரியல் வரலாற்றில் தற்போது புதிய சாதனையாகும்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here