புத்தாண்டு குஷுயில் அமலா ஷாஜி : இனி என்னை பார்க்காதீங்க!…

0
69

சினிமா பாடல்களுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு பேமஸ் ஆனவர் அமலா ஷாஜி. சினிமா நடிகைகள் பாடல்களில் எந்தமாதிரி உடையணிந்திருக்கிறார்களோ அதை அட்டர் காப்பி அடித்து அப்படியே ரீ-கிரியேட் செய்து ரீல்ஸ் போடுவது தான் அமலா ஷாஜியின் ஸ்பெஷல். அவரின் இந்த ரீல்ஸ் வீடியோக்கள் டிரெண்டானதால் அமலா ஷாஜிக்கு இன்ஸ்டாவில் பாலோவர்களும் அதிகரிக்கத் தொடங்கினர்.

இப்படி இன்ஸ்டாவில் பிரபலமாக இருக்கும் பலரும் ஆரம்பத்தில் பாலோவர்களை ஈர்ப்பதற்காக வீடியோ வெளியிடுவார்கள். பின்னர் பாலோவர்கள் எண்ணிக்கை மில்லியன் கணக்கை தொட்டதும் அதைகாட்டியே இன்ஸ்டாவில் பணம் சம்பாதிக்க தொடங்கி விடுவார்கள். அப்படி தான் அமலா ஷாஜியும் தன்னிடம் உள்ள மில்லியன் பாலோவர்களை காட்டி இன்ஸ்டாவில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

புதிதாக ஆடம்பர கார், விதவித உடைகள் என அமலா ஷாஜி மட்டுமல்லாமல் அவரின் குடும்பமும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட கவர்ச்சி கன்னியான அமலா ஷாஜி அவர்களின் கவர்ச்சி புகைப்படங்கள் பார்ப்போம்..

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here