இரகசியமாக நடைபெற்ற விஜய் டிவி பிரியங்காவின் 2வது திருமணம்:  நெருங்கிய உறவினரை கரம் பிடித்தார்

0
32

விஜய் டிவி புகழ் தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு எளிமையான பெற்றோர் ஏற்பாட்டில் 2வது திருமணம் நடைபெற்றது.

ஏற்கெனவே திருமணம் நடைபெற்று விவாகரத்து பெற்ற பிரியங்கா, தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவர் வசி என்பவரைத் 2வதாக திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் இருவீட்டாரின் ஏற்பாட்டில் நடைபெற்றது

இது குறித்து திருமணப் புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம், முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரியங்காவை திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை வசி பிரங்காவின் நெருங்கி உறவினர் என்று கூறப்படுகிறது.

திருமண விழாவில், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.

திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள பிரியங்காவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here