Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

2 மெகா ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ்: நாங்க டிவியிலே 1,000 தடவ பார்த்துட்டோமேனு சொல்லும் ரசிகர்கள்….!

2 மெகா ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ்: நாங்க டிவியிலே 1,000 தடவ பார்த்துட்டோமேனு சொல்லும் ரசிகர்கள்....! இந்த வெள்ளிக்கிழமை ரீ-ரிலீஸ் படங்கள் உட்பட மொத்தம் பத்து படங்கள்…

2 மெகா ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ்: நாங்க டிவியிலே 1,000 தடவ பார்த்துட்டோமேனு சொல்லும் ரசிகர்கள்….!

இந்த வெள்ளிக்கிழமை ரீ-ரிலீஸ் படங்கள் உட்பட மொத்தம் பத்து படங்கள் வெளியாக உள்ளன. அதில் 2 ரிலீஸ் படங்கள் ஆகும். தமிழ் சினிமாவில் ஹிட் ஆகி வெற்றி பெற்ற படங்கள் தான் இரண்டும்.

எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி :-

நடிகர் ரவி மோகன் அவர்கள் கதாநாயகனாக நடித்து இயக்குனர் ராஜா அவர்கள் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற எம். குமரன் சன்.ஆப் மகாலட்சுமி படம் இன்று தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் 2004 ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. ரவி மோகன் அவர்களின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக இந்த படம் அமைந்தது. இந்த படத்திற்கு முதலில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் தான் தெரிவு செய்யப்பட்டார். பிறகு இயக்குனர் ராஜா அவர்கள் தனது தம்பி ரவி மோகன் அவர்களை வைத்து இந்த படத்தை இயக்கி படத்தை வெளியிட்டு அதன் மாபெரும் வெற்றி பெற்றார் பெற்றார்.

ரஜினி முருகன் :-

Advertisements

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருப்பது ரஜினி முருகன். இந்த படம் வெளியாகி மெகா ஹிட் அடித்தது. 2016ஆம் ஆண்டு ரஜினி முருகன் படம் வெளியானது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்தார்.இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பட்டி-தொட்டி எங்கும் ஹிட்டானது .

இந்த படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் – சூரி இருவரின் காமெடிகள் என்றும் அல்டிமேட் படத்தில் ராஜ்கிரன் அவர்களின் நடிப்பும் சூப்பர் படமும் மாபெரும் வெற்றியை பெற்றது..

இந்த படத்தை பொன்ராம் அவர்கள் இயக்கி இருப்பார். இந்த படமும் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இப்போ பிரச்சனை என்னவென்றால் ரஜினி முருகன் எம்்குமரன் சன் ஆப் மகாலட்சுமி இரண்டு படங்களையும் நாங்கள் டிவியில் ஆயிரம் தடவைக்கு Inst பார்த்து விட்டோம் ழ் இப்போ மறுபடியும் இங்கிலீஷ் செய்தால் தியேட்டருக்கு கூட்டம் வருமா என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here