விமான பணிப்பெண் டூ கன்னட பட நாயகி:  ஃபோட்டோ ஷூட் மூலம் பட வாய்ப்பு

0
133

நடிகை தன்யா பாலகிருஷ்ணா “ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி” இப்படி பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பல படங்கள் நடித்துள்ளார்.
தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் தனது அழகால் தனி இடம் பிடித்துள்ளார் நடிகை தன்யா.

திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை தனியா பாலகிருஷ்ணா ‘லால் சலாம்’ படத்தில் நடித்தது சர்ச்சையானது் காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழர்களை பிச்சைக்காரன் என்று மறைமுகமாக குறிப்பிட்டு அவர் பேசியது லால் சலாம் பட வெளியீட்டின் போது பிரச்சனையானது அதன் பிறகு அந்தப் பிரச்சினை சமாதானப்படுத்தப்பட்டதுrs

கன்னடம், மலையாள படங்களில் அதிகம் கவனம் செலுத்தும் நடிகை தன்யா தனது கலக்கல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தன் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்துவதை விடுவதில்லை.

தன்யா பாலகிருஷ்ணா அவர்களின் கலக்கல் புகைப்படங்கள் இதோ!..


Hot actress

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here