“குட்-பேட் அக்லி” படத்தில் நடிகர் குட் பேட் கிளிப் படத்தில் நடிக்கிறது அஜித் அவரது மனைவி ஷாலினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் குமாருடன் அமர்க்களம் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த நடிகை ஷாலினி. பிறகு, உடன் நடித்த நடிகர் அஜித் குமார் அவர்களையே திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும்; ஒரு மகளும் உள்ளனர். நடிகை ஷாலினி சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் நடித்த காதலுக்கு மரியாதை படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

நடிகை ஷாலினி திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதை முழுவதும் நிறுத்திவிட்டார். பல ஆண்டுகளாக சினிமா பக்கமே ஷாலினி வருவது கிடையாது .சினிமா தொடர்பான நேர்காணல் கூட நடிகை ஷாலினி பங்கேற்றது இல்லை.
கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்காத நடிகை ஷாலினி பழைய நைட்டி நடிகைகள் கூட ஒரு குத்துப்பாட்டுக்கு கவர்ச்சியாக நடனமாடி அசத்தியுள்ளார்கள் ஆனால் நடிக்க ஷாலினி எந்தவித கவர்ச்சியான தோட்டத்தில் குத்து பாட்டு கூட திரையில் தோன்றியது இல்லை.
அப்பப்ப போதே தனது பிள்ளைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் தனது கணவர் நடிகர் அஜித்குமார் பங்கிற்கும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பங்கேற்ற அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வந்துள்ளார் நடிகை ஷாலினி.

இந்நிலையில் குட் பேட் அட்லி படத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த படுக்கிறார் விரைவில் இந்த படம் வரவுள்ளது இந்த படத்தை படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்குமாருடன் நடிகை ஷாலினி இருக்கும் புகைப்படம் சமூக பழித்தலங்களில் வெளியாகி படுப்பயிராகி படைக்கிறது இதனால் ரசிகர்கள் இந்த படத்தில் நடிகை சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இதனால் “குட் -பேட் அக்லி” படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, அவரது மனைவி ஷாலினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அடித்து உடன் அமர்க்களம் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த அஜித்துடன் இணைந்து நடித்த நடிகை ஷாலினி நடிகையா நடிகர் அஜித் குமார் அவர்களை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகளும் உள்ளனர் நடிகை ஷாலினி சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வருகிறார் இவர் நடித்த காதலுக்கு மரியாதை படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
நடிகை ஷாலினி திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதை முழுவதும் நிறுத்திவிட்டார் பல ஆண்டுகளாக சினிமா அந்த பக்கமே ஷாலினி வருவது கிடையாது சினிமா தொடர்பான நேர்காணல் கூட நடிக்க ஷாலினி பங்கேற்றது இல்லை.
கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்காத நடிகை ஷாலினி, பழைய 90’ஸ் நடிகைகள் கூட ஒரு குத்துப்பாட்டுக்கு கவர்ச்சியாக நடனமாடி அசத்தியுள்ளார்கள். ஆனால் நடிகை ஷாலினி எந்தவித கவர்ச்சியான குத்துப்பாட்டுக்கு கூட திரையில் தோன்றியது இல்லை.
அவ்வவ்போது தனது பிள்ளைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும், தனது கணவர் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பங்கேற்று அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வந்துள்ளார் நடிகை ஷாலினி.
இந்நிலையில் “குட் -பேட் அக்லி” படத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்குமாருடன் நடிகை ஷாலினி இருக்கும் புகைப்படம் சமூக பழித்தலங்களில் வெளியாகி படு வைரலாகி படைக்கிறது இதனால் ரசிகர்கள் இந்த படத்தில் நடிகை சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இதனால் “குட் -பேட் அக்லி” படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here