வெளிநாட்டினரை காதல் திருமணம் செய்து கொண்ட நடிகைகள் வரிசையில் இவருமா????

0
99

அனைவருக்கும் தெரிந்த நடிகைதான் பிரியங்கா சோப்ரா அமெரிக்கா பாடகர் நிக்ஜோன்சை காதல் திருமணம் செய்து கொண்டார் இவர்களின் திருமணம் இந்திய முறைப்படியும் கிறிஸ்தவ முறைப்படியும் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது

நடிகை ராதிகா ஆப்தே பிரிட்டிஷ் நாட் இசையை கலைஞர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்

பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி பீட்டர் ஹக் என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்

உலக பேமஸ் நடிகை சன்னி லியோன் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் டானியல் வெப்பர் என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனி குட் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களின் திருமணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது

நடிகை மாதுரி தீட்சித் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீராம் நேனே என்பவரை கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஷ்ரியா சரண் ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரி கோஷீவ் என்பவரை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்

தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகையாக வலம் வரும் டாப்ஸி பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்தியாஸ் பூ என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் இருவரும் நீண்ட நாள் காதலித்து வருவதாகவும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர் என்றும் கூறுகின்றனர் இருப்பினும் இதனை நடிகை டாப்ஸி உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

வெளிநாட்டினரை திருமணம் செய்து கொண்ட நடிகைகளின் வரிசையில் டாப்சி இணைவாரா என்பதை சற்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…..

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here