சாமியார் கலையரசன் என்று சொல்வதை விட அகோரி கலையரசன் என்று தான் சொல்ல வேண்டும். “யூடியூப் சேனல்கள், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்” போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக பிரபலமானவர் அகோரி கலையரசன்.
தனக்கு அபார தெய்வ சக்தி உள்ளது. மந்திரங்களை சொல்லி சாத்தான்களை அடக்கி விடுவேன் என்று வீர வசனம் பேசியவர் தான் அகோரிக் கலையரசன்.
இந்த அகோரிக்கு ஆதரவே அவருடைய மனைவிதான்.
இந்த அகோரி என்று சொல்லப்படும் கலையரசனும் அவரது மனைவியும் பல youtube சேனல்களில் பேட்டி அளித்துள்ளனர். அதில் இவரின் மனைவி கூறியதாவது “என் கணவன் முன்னேற அகோரி தான் இரவில் மட்டும் என்னுடன் சந்தோஷமாக இருப்பார்..,”” என்று கூறியிருந்தால் ஆனால் தற்போது அந்த மனைவியே இவன் ஒரு காம பிசாசு எந்த பெண்களையும் விட மாட்டான் பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு உள்ளார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை அளித்துள்ளார்.
என் குடும்பத்தில் கூட பல பெண்களுக்கு இரவு நேரங்களில் கால் செய்து ஆபாசமாக பேசுவார் என்றும் கோவிலுக்கு தொடர்புடைய ஒரு இடத்தில் வைத்து ஒரு பெண்ணிடம் செயின் சேர்ந்து சேர்ந்து பண்ணியதை நான் பார்த்தேன் என்றும் பரபரப்பாக கூறியதுடன் மட்டுமில்லாமல் அதற்கு ஆதாரமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
“நானும் எனது குழந்தைகளும் ஏமாந்துட்டோம் அகோரி கலையரசனை எங்காவது பார்த்தீங்கன்னா போலீசில் பிடிச்சு கொடுங்க”” என்று மனைவி பங்கிரங்கமாக வீடியோவில் கூறியுள்ளார்.
காம பிசாசாக அகோரிக் கலையரசன் மாறி உள்ளார் என்றும் பல பெண்களிடம் உடலுறவில் ஈடுபட்டுள்ளார் என்றும் அவனுக்கு 24 மணி நேரமும் பெண்களின் அந்தரங்க சிந்தனைகள் மட்டும் தான் உள்ளதாக மனைவி பல குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here