புஷ்பா படத்திற்கு ஓ.டி.டி உரிமை இத்தனை கோடியா?

0
131

2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுனா நடிகை ரஷ்மிகா அவர்களின் நடிப்பில், தேவி ஸ்ரீ பிரசாந்த் அவர்களின் இசையமைப்பில் உருவான படம் புஷ்பா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ் ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. அந்த மொழிகளிலும் புஷ்பா படம் மாபெரும் வெற்றி பெற்றது.

2ம் பாகம்

புஷ்பா படம் பல்வேறு தேசிய விருதுகளையும் வென்றது. அதனைத் தொடர்ந்து சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுனன் நடிப்பில் புஷ்பா படத்தின் 2ம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.  

ரூ.270 கோடியா?

2ம் பாகம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் ஓ.டி.டி உரிமையை அமேசான் ப்ரேம் சுமார் 270 கோடி ரூபாய்க்கு விலைபேசி வாங்கியுள்ளதாகவும்; அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஒரு இந்திய படத்திற்கு அதிக விலை கொடுத்து வாங்கிய படம் புஷ்பா படம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here