Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

நடிகை ஜான்வி கபூர் சென்னையில் இருக்கும் கோவிலுக்கு சென்ற பிரபல நடிகை.. இதோ புகைப்படம்

ஒரு நடிகையாக இந்தியளவில் தனக்கான தனி இடத்தை எப்பொழுதுமே பிடித்து வைத்திருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள்…

ஒரு நடிகையாக இந்தியளவில் தனக்கான தனி இடத்தை எப்பொழுதுமே பிடித்து வைத்திருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர் இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரக்கூடிய முக்கிய ஹீரோயியாக மாறியிருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக Mr. & Mrs. Mahi எனும் திரைப்படம் வெளியாகபோகிறது.

இப்படத்தின் ப்ரோமோஷன் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் பைனல் போட்டியில் படத்தின் ஹீரோ ராஜ்குமார் ராவ் மற்றும் ஜான்வி கபூர் இருவரும் பங்கேற்றனர்.

ஷாருக்கானின் கொல்கத்தா அணிக்காக இவர்கள் இருவரும் சப்போர்ட் செய்து வந்தனர். ஆட்டத்தில் இறுதியில் ஐபிஎல் 2024 ஆம் வருடம் கோப்பையை கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. நாம் அதன் கொண்டாட்டங்களை பார்த்தோம்.

ஜான்வி வெளியிட்ட புகைப்படம்

Advertisements

இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னையில் இருக்கும் பிரபல முப்பாத்தம்மன் கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். பிரபல நடிகை மஹேஸ்வரி ஜான்வி கபூர் உடன் சென்றுள்ளார். நடிகை ஜான்வி கபூரின் உறவினர் நடிகை மஹேஸ்வரி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த புகைப்படம் இதோ..

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here