பண மழையில் “குட் பேட் அக்லி” : உலகம் முழுவதும் வசூல் சாதனை

0
135

முதல் நாள் வசூல் நிலவரப்படி தமிழ்நாட்டில்  மட்டும் “குட் பேட் அக்லி” படம் 30கோடிக்கு மேல் வசூல் சாதனை படைதுள்ளதாக கூறப்படுகிறது.

படக்குழு :-

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மெகா ஹிட் :-

ஒழுக்க முழுக்க இந்த படம் தியாகி அத்தனை தியேட்டரையும் ஹவுஸ்புல் அந்தளவுக்கு படம் மெகா ஹிட் அடித்துள்ளது.

வசூல் சாதனை நிலவரம் :-

முதல் நாள் மட்டும்:-

தமிழ்நாட்டில் 30 கோடிக்கு மேல்;

ஆந்திரா, தெலுங்கானாவில் 10 கோடிக்கு மேல்

பாலிவுட் வட்டாரத்தில் 2 கோடிக்கு மேல்

வெளிநாட்டில் 25 கோடிக்கு மேல் என மொத்தம் 75 கோடிக்கு மேல் சாதனை அடைத்துள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here