கேங்கர்ஸ் படத்தில் இடம்பெற்ற “குப்பன்” பாடல் யூடிப்பில் 30லட்சம் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் “கேங்கர்ஸ்”.


முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக சுந்தர். சி, நாயகியாக கேத்ரீன் தெரசா முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வரும் 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சி.சத்யா இசையில் பா.விஜய் எழுதிய “குப்பன்” பாடல் யூடிப்பில் வெளியாகி சக்கைப் போடு, போட்டுக் கொண்டிருக்கிறது.


இந்தப் பாடல் பாடலில் கேத்ரீன் தெரசா படு கவர்ச்சியான உடையில் நடனம் ஆடி அசத்தி இருப்பார். நெட்டிசனகள் கேத்ரீன் தெரசா-வுக்காக மீண்டும், மீண்டும் இந்தப் இந்பாடலை யூடிப்பில் யூடிப்பில் பார்த்து வருகிறார்கள் ்.
சுந்தர். சி படங்களில் இந்த மாதிரியான கவர்ச்சி குத்துப் பாடல் ஒன்று நிச்சயமாக இடம்பெறுவதும் அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் அடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here