அட்ஜஸ்ட்மென்ட் இல்ல’னு பொய் பேசமாட்டேன் – ஆனாலும்! தேவிப்பிரியா ஓபன் டாக்

0
142

Devipriya Open talk : சினிமா துறையில் பல நடிகைகள் தொடர்ந்து சினிமா துறையில் நடக்க்கூடிய பல விஷயங்களை வெளிப்படையாகவே சொல்லிவருகிறார்கள். குறிப்பாக திரைத்துறையில் உள்ள பெண்கள் இருக்கும் “அட்ஜஸ்ட்மென்ட்” எனப்படும் விஷயம் சம்பந்தமாக அடுத்தடுத்த பேட்டிகளில் நடிகைகள் சின்னத்திரை முதல் பெரிய திரை வரை எல்லோருமே சொல்ல துவங்கவிட்டனர்.

Devipriya Open talk

இதில், அனைவருமே நடிகைகள் சம்மந்தப்பட்டவர்களின் பெயரை சொல்லாமல் தங்களுக்கு உண்டான கடினமான சூழல் குறித்து மனம் திறந்து கூறுகிறார்கள். அதுபோல தான் பிரபல சின்னத்திரை நடிகையான தேவி பிரியாவும் தான் எதிர்கொண்ட பிரச்சனை பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அவர் கொடுத்துள்ள பேட்டியில், இந்த விஷயத்தில் உண்மையாக கூற வேண்டுமென்றால் எனக்கு பெரிய பிரச்சனைகள் வரவில்லை. முடியாது என்று மறுத்தால் வேலை கிடைக்காது அவ்வளவு தான்.

பெரிய brand கம்பெனி சில இது போன்ற offer’உடன் வரும் போது, நான் straight’ டா முடியவே முடியாது என கூறி விடுவேன். இது எனக்கு மட்டும் கிடையாது. சின்னத்திரை மற்றும் திறமை இருந்தும் பல பெரிய திரை நடிகைகளும் வந்து இருக்கிறது. அப்படி மறுத்து சொல்பவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here