சுந்தரி சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்துள்ள நிச்சயதார்த்தம்…மாப்பிள யார் என்று தெரியுமா?

0
126
Engagement to Sundari serial actress Srikopika
Engagement to Sundari serial actress Srikopika

சுந்தரி சீரியல் நடிகை ஸ்ரீகோபிகாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

ஸ்ரீகோபிகா

பிரபல தொலைக்காட்சியில் சுந்தரி தொடர் நடிகை ஸ்ரீகோபிகாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர் சுந்தரி சீரியலில் அணு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழக மக்கள் மனதில் சென்று சேர்ந்தார்.

சுந்தரி தொடர் முடிவுக்கு வந்த தன் பின்னர் பல தொடர்களில் நடிப்பதற்கு கமிட்டானார் ஸ்ரீகோபிகா. இதனை தொடர்ந்து அன்பே வா சீரியலில் நடித்து அதன் பின்னர் இவர் மக்களிடையே இன்னும் பிரபலமானார்.

இந்த நிலையில், தற்போது பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீகோபிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

நடிகர் சைவாக் என்பவரை 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட போடோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here