எதிர்நீச்சல்
கோலங்கள் சீரியலுக்கு பிறகு திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் பெரிய எதிர்ப்பார்ப்பில் தயாரான சீரியல் எதிர்நீச்சல்.
குணசேகரன் என்ற ஆணாதிக்க எண்ணம் உடையவரிடம் சிக்கிய அவரது வீட்டிப் பெண்களை மையமாக சுற்றி வந்த கதையாக எதிர்நீச்சல் இருந்தது.
ஆரம்பத்தில் பயத்தில் அடங்கியிருந்த பெண்கள் எதிர்நீச்சல் அடித்து எப்படி சாதனை செய்கிறார்கள் என்று கதையின் முடிவு காட்சியாக இருந்தது.

ஆரம்பம் பெரிய எதிர்ப்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்டாலும் கிளைமேக்ஸ் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கொஞ்சம் வீக்கான கிளைமேக்ஸ் ஆக இருந்தது.
வைரல் போட்டோஸ்
கடந்த சில நாட்களுக்கு முன் சீரியல் முடிவு பெற்றது, தற்போது மீண்டும் ஷூட்டிங் நடந்த வீட்டிற்கு எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் வந்துள்ளனர்.

காரணம் இயக்குனர் திருச்செல்வம் நினைவுப் பரிசை எதிர்நீச்சல் தொடரில் நடித்த எல்லோருக்கும் வழங்கி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட போடோக்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Here are some very low offer rated web hosting providers to consider: Click Here